பொற்றை மலையை உடைக்கும் தனியார் நிறுவனம்! – ஆறு கிராமங்களுக்கு நிலச்சரிவு அபாயம்!
கன்னியாகுமரியில் பொற்றை மலையை உடைத்து தகர்ப்பதால் ஆறு கிராமங்களுக்கு நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் பொற்றை மலையை ...