உடல்நலக்குறைவு காரணமாக ஏ.ஆர்.ரகுமானை பிரிய முடிவு செய்தேன் – மனைவி சாய்ரா பானு விளக்கம்!
உடல்நலக் குறைவு காரணமாகவே ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து பிரிய முடிவு செய்துள்ளதாக அவரது மனைவி சாய்ரா பானு விளக்களித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு ...