S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் கில்லர் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வில்லன் கேரக்டர்களில் மிரட்டி வரும் எஸ்.ஜே.சூர்யா, 10 ஆண்டுக்கு முன் இசை என்ற படத்தை ...