புதுக்கோட்டையில் போலீசாரை தாக்க முயன்ற ரவுடி சுட்டுக்கொலை!
புதுக்கோட்டையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய துரை என்ற ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். வம்பன் காட்டுப் பகுதியில் துரையை பிடிக்கச் சென்றபோது தாக்குதல் நடத்தியதால் போலீசார் ...