லக்னோவில் இனிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது ஓடிய எலி!
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பேக்கரியில் உணவு பொருட்கள் மீது எலி ஓடிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் தயாரிக்கப்படும் மக்கான் மலை இனிப்புப் பொருள் பலருக்கும் ...