ஆ.ராசா விரைவில் சிறைக்கு செல்வார்! – எல்.முருகன்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே பொறுப்பேற்க வேண்டுமென மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ...