சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த வீராங்கனை!
ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வீராங்கனை படைத்த சாதனை வைரலாகியுள்ளது. உலகில் தோன்றிய பழமையான விளையாட்டுகளில் ஒன்று என ஜிம்னாஸ்டிக்ஸைச் சொல்லலாம். உடலையும், மனதையும் ஒருங்கிணைப்பதற்காகக் கிரேக்க நாட்டினர் ...