கிடப்பில் போடப்பட்ட கோயில் மண்டப பணிகளை மீண்டும் துவங்க கோரிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கிடப்பில் போடப்பட்ட கோயில் மண்டப பணிகளை மீண்டும் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூம்பள்ளம் பகுதியில் உள்ள சென்றாயசாமி கோயில் அருகே, ...