வீட்டிற்குள்ளேயே குடில் அமைத்து வசிக்கும் குடியிருப்பு வாசி!
சென்னை காசிமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிவதால் வீடுகளுக்குள் குடில் அமைத்து பொதுமக்கள் வசித்து வருகின்றனர். காசிமேடு இந்திரா நகரில் உள்ள தமிழ்நாடு குடிசை ...
