மூளையின் உத்தரவுக்கு இணங்கும் ரோபோடிக் கை!
மூளையின் உத்தரவுக்கு இணங்கும் ரோபோடிக் கையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் பக்கவாதத்தால் கைகள் செயல் இழந்த நபர்கள், மிகுந்த பயனடைய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். புத்தகத்தைத் தூக்குவது, ...