தாய்லாந்தில் நிலநடுக்கத்தின்போது ஆர்ப்பரித்த மொட்டைமாடி நீச்சல்குளம்!
தாய்லாந்தில் நிலநடுக்கத்தின்போது அடுக்குமாடிக் குடியிருப்பில் அமைந்திருந்த நீச்சல் குளம் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது. காண்டோ பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. நேற்று ...