காரைக்குடி அருகே ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை!
காரைக்குடி அருகே ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ரவுடி மனோ மீது கஞ்சா செடி வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ...