திருமங்கலம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த பள்ளி மினிவேன்!
திருமங்கலம் அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற மினிவேன் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் செயல்பட்டு ...
