கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காணவந்த பள்ளி மாணவர் பலி!
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வைக் காணவந்த பள்ளி மாணவர் வைகையாற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த ஜெயவசீகரன், அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு ...