கலசப்பாக்கம் அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன், ஒரு வாரம் கழித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். துரிஞ்சாபுரம் அடுத்த காட்டுப்புத்தூர் கிராமத்தில் உள்ள அரசு ...