கஞ்சா போதையில் லாரியை இயக்கிய ஓட்டுநரால் பள்ளி மாணவி உயிரிழப்பு!
நாமக்கல் அருகே கஞ்சா போதையில் லாரியை இயக்கிய ஓட்டுநரால், பள்ளி மாணவி உயிரிழந்தார். திருச்சியை சேர்ந்த கனிஷ்கா என்ற மாணவி, நாமக்கல்லை அடுத்த சின்னமுதலைப்பட்டியில் நடைபெறும் திருவிழாவில் ...