பள்ளிவாசல் வெளியே இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு!
நாமக்கல் சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள பள்ளிவாசலில் நிர்வாகக் குழுவினரின் பதவிக்காலத்தை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சேந்தமங்கலம் சாலையில் உள்ள பள்ளிவாசலில் நிர்வாகக் ...