தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் திமுக கவுன்சிலர் பேசும் பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சி!
திருச்செந்தூரில் சாதிய கொடுமையால் தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக கவுன்சிலரின் வீடியோ முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது. திருச்செந்தூர் அருகே உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த ...