காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்! : தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறைக்கென தனியே அமைச்சரை நியமிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...