கனடாவில் இந்தியரை குறிவைத்து சரமாரி தாக்குதல்!
கனடாவில் இந்தியர் மீது மதுபோதையில் இருந்த நபர் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ஒரு கஃபேயில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியரைப் பார்த்து பெரிய இவனா நீ? ...
