அரசு பள்ளிக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் சீர்வரிசை வழங்கல்!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாதன்கிணறு கிராமத்தில் பழமையான ஊராட்சி ஒன்றிய ...