பாலஸ்தீனம் மீது போர் தொடுக்கும் இஸ்ரேல் அரசை கண்டித்து கையெழுத்து இயக்கம்!
"பாலஸ்தீன போர் கடந்த 11 மாதங்களைக் கடந்து நீடித்துக் கொண்டு வருவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்" என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ...