தற்போது மௌன புரட்சி நடைபெற்று வருகிறது – பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசுக் கெடுபிடி காட்டும்போது மக்கள் அமைதியாக இருந்ததாகவும், தற்போது மௌன புரட்சி நடைபெற்று வருவதாகவும் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் தேசிய ...
