குமரக்கோட்டம் கோயிலில் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி வெள்ளி தேரோட்டம்!
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி முருகப் பெருமான் வெள்ளி தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பிரசித்தி ...