காரை துரத்திச் சென்ற ஒற்றை காட்டு யானை! : பரபரப்பு காட்சிகள் வெளியானது!
கோவையில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரை ஒற்றை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை பாகுபலி, அவ்வழியாக ...