பவானிசாகர் அணை பூங்காவில் நுழைந்த ஒற்றை காட்டு யானை!
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் முகாமிட்டுள்ள யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள், புலி, சிறுத்தை ...