குரங்குகளுக்கு தண்ணீர், வாழைப்பழம், சோளக்கருது வழங்கும் சமூக ஆர்வலர்!
சீர்காழி அருகே தண்ணீர் இன்றி தவிக்கும் குரங்குகளுக்கு உணவளித்த சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக வசித்து ...