வேளச்சேரியில் மனித பொம்மை சடலத்தை தூக்கி சென்று விநோத விழிப்புணர்வு!
சென்னை வேளச்சேரியில் பயணிகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது போன்ற மனித ...
