ஓசூர் அருகே பூசாரியிடம் துடைப்பம், முறத்தால் அடிவாங்கி விநோத வழிபாடு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தர்மராஜ சுவாமி கோயில் திருவிழாவில் பக்தர்கள், பூசாரியிடம் துடைப்பம், முறத்தால் அடிவாங்கி விநோத வழிபாடு நடத்தினர். டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜ சுவாமி கோயில் அமைந்துள்ளது. ...