இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வலுவான வெற்றி! – டென்மார்க் தூதர்
இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வலுவான வெற்றியாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை பார்ப்பதாக இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ஃப்ரெடி ஸ்வேன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய ...