தந்தையை இழந்த துயரிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி 461 மதிப்பெண் பெற்று தேர்ச்சி!
முசிறி அருகே தந்தை இறந்த நிலையிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி 461 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோணப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நிரஞ்சனா என்ற மாணவி தனியார்ப் பள்ளியில் ...