வலம்புரிவிளை குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து!
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் புகை சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்குள்ளாகினர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் ...