அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு!- சிறுவன் மாயம்!
குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 17 வயது சிறுவன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் ...