தமிழக தேர்தல் அதிகாரியுடன் வணிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு – என்ன காரணம்!
சென்னை, தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு ...