பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சிக்கு வந்த திடீர் சிக்கல்!
பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, பெங்களூருவில் நிகழ்ச்சி நடைபெற்று வரும் ஸ்டூடியோவை உடனடியாக மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ...