அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை!
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரால்ட். மனைவியை பிரிந்து ...