பண்ருட்டி அருகே சுடுமண்ணாலான சோழர் கால துர்கை சிற்பம் கண்டெடுப்பு!
கடலூர் மாவட்டம் காவனூரில் சோழர் காலத்தைச் சேர்ந்த துர்கை அம்மன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காவனூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டார். அப்போது ...
