பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட புலியின் முகம்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொண்டு, தன்னார்வ அமைப்பு, புலியின் முகத்தை வடிவமைத்துள்ளது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, புலிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் ...