தான் பயின்ற பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பழங்குடியின பெண்!
கன்னியாகுமரி மாவட்டம் களியல் பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர், தான் பயின்ற பள்ளியிலேயே தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். பத்துகாணி பகுதியில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. 12ஆம் ...