ரேஷன் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!
தேனி மாவட்டம் ஏ.புதுப்பட்டி பகுதியில் ரேஷன் பொருட்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிராக்டரில் இருந்த அரிசி மூட்டைகள் மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் சாலையில் ...