இருசக்கர வாகனம்பள்ளி பேருந்து மீது மோதிய – உயிர்சேதம் தவிர்ப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது பள்ளி பேருந்து மோதியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சில்லாங்குளத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி ...