பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ விவகாரம்!- திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கைது!
மேற்குவங்கத்தில் பெண் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலம், உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் சாலையில் பெண் மற்றும் ஆண் ஒருவரை ...