2 ராட்சத முதலைகள் சண்டையிடும் காட்சி இணையதளத்தில் வைரல்!
2 ராட்சத முதலைகள் சண்டையிடும் காட்சி இணையதளத்தில் வைரல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இரண்டு முதலைகள் சண்டையிட்டுக் கொண்ட காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேல தவர்த்தாம்பட்டு கிராமத்தில் பழைய கொள்ளிடம் உப்பனாறு வடிகால் ...