மூதாட்டி சாலையில் வீசிச் செல்லப்பட்டதாக பரவிய வீடியோ!
மூதாட்டி ஒருவர் குடும்பத்தினரால் சாலையில் வீசிச் செல்லப்பட்டதாக சமூகவலைதளங்களில் தவறான வீடியோ பரப்பப்பட்ட நிலையில், மூதாட்டி தானாகவே வீட்டை வந்தடைந்ததால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கள்ளக்குறிச்சி ...