நிலச்சரிவில் நண்பர்களை இழந்த மாணவருக்கு நண்பரான தன்னார்வல மாணவர்!
வயநாடு நிலச்சரிவில் நண்பர்களை இழந்த மாணவருக்கு தன்னார்வ சிறுவன் நண்பரான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு மாவட்டம் சூரல்மலையை சேர்ந்த அபிஜித், நிலச்சரிவில் தனது பள்ளி நண்பர்களை ...