தேசிய வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற 17 பேருக்கு உற்சாக வரவேற்பு!
கோவா தேசிய வில்வித்தை போட்டியில் பதக்கங்கள் வென்ற திருப்பத்தூர் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு ஜோலால்பேட்டை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள "கிங்" ...
