சர்வதேச சிலம்ப போட்டியில் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!
நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ...