சிலம்ப போட்டியில் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
ஆந்திராவில் நடைபெற்ற ஏஷியன் சிலம்ப போட்டியில் பதக்கங்களை வென்ற வேலூர் மாணவர்களுக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜயவாடாவில் வேர்ல்ட் யூனியன் சிலம்பம் ஃபெடரேஷன் ...