இந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு ஆதரவு அலை வீசுகிறது! – எல்.முருகன்
இந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு ஆதரவு அலை வீசுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் கவுன்சிலரால் ...