கர்நாடகாவில் குடிக்க தண்ணீர் கொடுக்காதால் நின்றுபோன திருமணம்!
கர்நாடகாவில் குடிக்கத் தண்ணீர் கொடுக்காததால் திருமணம் நின்றுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், தாவணகெரே ஜகளூரைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவருக்கும், துமகூரு பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் ...